இந்தியப் பிரதமர் போர்த்துகல் சென்றடைந்துள்ளார்!

Sunday, June 25th, 2017

3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து போர்த்துக்கல் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு போர்த்துக்கல் பிரதமர் அண்டோனியா கொஸ்டாவினால் அரச மரியாதை வழங்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய உணவாக குஜராத் மாநிலத்தின் உணவுகள் பரிமாறப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்அதன்படி, போர்த்துக்கல் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்ற சிறப்பு கிடைக்கப்பெற்றுள்ளது

இதேவேளை போர்த்துகல் நாட்டின் பிரதமர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: