இத்தாலி எரிமலை குமுற ஆரம்பித்திருப்பதால் உயிர்கள் மற்றும் சொத்து சேதங்கள்!

Friday, July 5th, 2019

இத்தாலியின் ஸ்ட்ரொம் பொலி தீவில் எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து, அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மலையேறிய ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்காக கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1932ஆம் ஆண்டு முதல் இந்த எரிமலை அடிக்கடி வெடிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: