இத்தாலியில் 10 இலங்கையர் கைது!

Sunday, May 8th, 2016

உரிய ஆவணங்கள் இன்றி இத்தாலியில் தொழில்புரிந்து வந்த 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை இத்தாலிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இத்தாலி மொன்சா நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

Related posts: