இங்கிலாந்திலும் 05 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!

Friday, March 22nd, 2019

இங்கிலாந்தின் Birmingham பிரதேச பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

05 பள்ளிவாசல்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related posts: