ஆயுத விற்பனையில் இந்தியா முன்னிலையில்!

Wednesday, March 13th, 2019

சர்வதேச நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியா இந்த அடைவு மட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் வெளிநாடுகளுக்கான ஆயுத விற்பனை 24 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.