ஆயுதங்களால் பலப்படுத்தும் வடகொரியா – நெருக்கடி நிலை அதிகரிப்பு!

வல்லரசு நாடுகளிடம் இல்லாத சிறப்பு ஆயுதங்களால் தனது எல்லையை வடகொரியா பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவிடம் குவிந்துகிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இதுவரை உலக நாடுகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இதுவரை வல்லரசு நாடுகள் எவையும் வடிவமைக்காத புதுவகை தானியங்கி துப்பாக்கியால் தனது எல்லையை வடகொரியா பலப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஷவடகொரியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்களால் உலகின் பெரும்பகுதியை நிர்மூலமாக்க முடியும் என்றாலும் தனது எல்லையை பாதுகாக்க அந்த நாடு முழமளயn எனப்படும் புது துப்பாக்கி ஒன்றை வடிவமைத்து கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறது.குறித்த துப்பாக்கியால் வடகொரிய எல்லையில் இருந்துகொண்டே எதிரிகளை கொத்துக் கொத்தாக கொன்றழிக்க முடியும்.மட்டுமின்றி தென் கொரியாவின் சியோல் நகர மக்களை வடகொரிய எல்லையில் இருந்து கொண்டே அழித்தொழிக்க முடியும்.
மேலும் 37 மைல்கள் தொலைவில் எதிர்படும் எதிரிகளை வடகொரிய எல்லையில் அண்டவிடாமல் பாதுகாப்பு அரணாகவும் இந்த முழமளயn செயல்படும்.1950களில் அமெரிக்கா இதுபோன்ற துப்பாக்கி ஒன்றை வடிவமைக்க முயற்சித்து பின்னர் கைவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் வடகொரியா அதன் தாக்கத்தை உணர்ந்து தங்கள் நாட்டிலையே முழமளயn ஆயுதத்தை வடிவமைத்துள்ளது.
ஜேர்மன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் யுத்த காலங்களில் பயன்படுத்தியதாக கூறப்படும் முழமளயn வகைக்கும் வடகொரியா வடிவமைத்துள்ள சூப்பர் துப்பாக்கிக்கும் பல ஒற்றுமை இருந்தாலும்இ தாக்குதல் திறனில் வடகொரியாவின் முழமளயn மிகவும் துல்லியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.ஈரான் மற்றும் ஈராக் யுத்த காலத்தில் வடகொரியா பல எண்ணிக்கையிலான முழமளயn துப்பாக்கிகளை ஈரானுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
Related posts:
|
|