ஆப்ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Monday, January 29th, 2018

ஆப்ரிக்காவின் தென்மேற்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.<.நேற்று இரவு வேளையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts: