ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!

Monday, February 11th, 2019

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


காவல்துறை தலைவரை கொன்ற 7 பேருக்கு எகிப்து நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு!
புதிய விமானங்களை வாங்குவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இரத்து: டொனால்ட் ட்ரம்ப்!
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் கூகுள் உதவு தொகை ஒன்றை ஆரம்பித்துள்ளது!
ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணு திட்டம் கைவிடுப்படும் - டொனால்ட் ட்ரம்ப் !
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என உண்மையை மறைத்தோம் -அப்பல்லோ தலைவர் அதிரடி!