ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு – கடந்த 3 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பனிப்பொழிவினால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மன்னருக்கு எதிரான ஒரே வார்த்தை: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்!
துருக்கிப் பிரஜைகள் ஜெர்மனியில் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது!
சீன நிறுவனங்களுக்கு ஆபத்து!
|
|