ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!

Sunday, October 2nd, 2016

தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசப் படைக்கும் தலிபான் இயக்கத்திற்கும் இடையில் பல வாரங்களாக கடும் சண்டை நடந்து வரும் மாகாண தலைநகரான லாஷ்கார் காவிற்கு அருகில் இது நடைபெற்றிருக்கிறது.இரண்டு குழுந்தைகள், நான்கு பெண்கள், ஐந்து ஆண்கள் இதில் இறந்துள்ளதாக ஹால்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

_91484606_4fa18a0a-82fa-4429-ab19-6deb37295f6f

Related posts: