அ.தி.மு.க. உரிமை ஓ.பி.எஸ் வசம்!

Monday, June 11th, 2018

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை ஓ.பண்ணீர்ச்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கே உள்ளதாக இந்திய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

டி.டி.வி தினகரனால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உரிமை யாருக்கு உள்ளதென்ற வேள்வி எழுந்திருந்த நிலையில், தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts: