அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி!
Saturday, May 12th, 2018அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் 4 குழந்தைகளின் உடல்கள் கட்டிடத்திற்குள்ளும்இ 2 பெரியவர்களின் உடல்கள்கட்டிடத்திற்கு வெளியேயும் கிடந்தன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்இ அந்த இடத்தில் 2 துப்பாக்கிகளும் கிடந்தன. இறந்துபோனவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டுவிசாரிக்கவுள்ளதாகவும் இதுதவிர வேறு எதுவும்தற்போதைக்கு தெரிவிக்க இயலாது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாரையும் பழிவாங்க மாட்டேன் - கருணாநிதி
ஒகி சூறாவளியின் தாண்டவத்தில் சின்னாபின்னமாகுமா சென்னை?
கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலி!
|
|