அவுஸ்திரேலியாவில் அதிநவீன இணைய தாக்குதல்!
Friday, June 19th, 2020அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனங்கள் மீது அதிநவீன இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த தாக்குதல்கள் அரசாங்க நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தனியார் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
பல மாதங்களாக தாக்குதல்கள் குறித்த தரவுகள் அவதானிக்கப்பட்டு வந்ததாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
வழக்கே பொய்யானது: சுவாதி கொலையாளி ராம்குமார்!
எம்மை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்- வடகொரியா!
ஏர் கனடா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த பிரான்ஸ் தம்பதி!
|
|