அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது!

Wednesday, April 18th, 2018

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து டெக்ஸ்சாஸ் நோக்கி 143 பயணிகளும், 6 விமான பணியாளர்களையும் கொண்டு பயணமான பொயிங் ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பை அடுத்தே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: