அரசியலுக்கு வந்தால் ஆபத்து – சுப்பிரமணியன் சுவாமி!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து’ என, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே தான் புலி, டெல்லி சென்றால் பூனைக்குட்டிதான். தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்திப்பேன்’ என்றும் சுவாமி கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
Related posts:
உலங்கு வானூர்தி விபத்து - 5 பேர் பலி!
சிரிய படை மீது துருக்கி இராணுவம் ஷெல் வீச்சு!
பழங்குடி மக்களைக் கௌரவப்படுத்திய கூகுள்!
|
|