அயர்லாந்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

அயர்லாந்தின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரட்கருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி பதவி விலகியதை அடுத்து, அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்று, Leo Varadkarபிரதமரானார்இந்த நிலையில், அவரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறும் அயர்லாந்து பிரதமருக்கு விடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
Related posts:
பிரித்தானியாவின் புதிய பிரதமராகின்றார் தெரசா மே!
அடிக்கு மேல் அடி வாங்கும் சசி அணி!
ஸ்லோவேனிய இராணுவ தலைமை அதிகாரியாக பெண் நியமனம்!
|
|