அமெரிக்க விமானம் தீப்பிடித்து விபத்து!

Saturday, October 29th, 2016

 

அமெரிக்க விமான நிறுவத்தின் விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக 07 பயணிகள் உட்பட விமான ஊழிர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன. சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

 p3

Related posts: