அமெரிக்க – வடகொரிய சந்திப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி வரவேற்பு!

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற நேரடி சந்திப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வரவேற்றுள்ளார்.
அரசியல் மற்றும் இராஜதந்திர விடயங்களுக்கு இவ்வாறான சந்திப்புக்களை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரித்தானியாவுக்கு நன்மை தராது - கேமரரூன்!
தமிழக மீனவர்கள் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு!
பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும் - வர்த்தக அமைச்சர்
|
|