அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம் – பதவி நீக்கப்படுவது இதுவே முதன் முறை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டு!
Wednesday, October 4th, 2023அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி(Kevin McCarthy) அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியைத் தழுவியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு பதவி நீக்கப்படுவது இதுவே முதல் முறை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளின் பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகள் - ஜனாதிபதி பணிப்புரை!
உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை - சட்டமா அத...
நொடிக்கு 1.2 டெராபிட் டேட்டாவை ட்ரான்ஸ்மிட் செய்யும் திறன் கொண்ட உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்பை அற...
|
|