அமெரிக்க பரிந்துரையை எதிர்த்துள்ள ரஷ்யா!

சிறிய ரக அணுகுண்டுகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவத்தின் பரிந்துரையை ரஷ்யா எதிர்த்துள்ளது
குறித்த சிறிய ரக அணு குண்டுகள், ரஷ்ய அணு குண்டுகளை அழிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க இராணுவம் பரித்துரைத்துள்ளதாகவும் ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது
அணு ஆயுதங்களை பொறுத்தவரையில் அமெரிக்காவிடம் 6 ஆயிரத்து 800 ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7 ஆயிரதம் ஆயுதங்களும் உள்ளதாக பிபிசி சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரித்தானியா விலகினால் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்துவிடும் - சுவீடன் வெளியுறவு அமைச்சர்
ராம்குமார் வாயில் வயரைத் திணித்து துடிக்க துடிக்க கொலை : மருத்துவர் அடுத்த தகவல்!
பிரித்தானியா விலகி நிற்க வேண்டும் - ஜெரமி!
|
|