அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றம்!

Monday, July 29th, 2019

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் டேன் கோட்ஸ் டொனா கோட்ஸ் COATS  நிர்வாகத்திலிருந்து வெளியேற உள்ளார்.

ரஷ்ய மற்றும் வடகொரிய விவகாரத்தில் ட்ரம்ப் மற்றும் கோட்ஸுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நிலவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் டேன் கோட்ஸ் பதவி விலகவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பதவிக்கு ஜோன் ரெட்க்ளிப்பியை பரிந்துரைப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: