அமெரிக்க ஜனாதிபதி – ஜப்பான் புதிய மன்னர் சந்திப்பு!

Monday, May 27th, 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கவுள்ளார்.

Related posts: