அமெரிக்க செனட் தேர்தல் முடிவுகள்: மீண்டும் வெற்றி பெறுமா குடியரசுக் கட்சி?
Wednesday, November 9th, 2016
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் சேர்ந்து நடந்த செனட் தேர்தலில் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
கடும் போட்டியில் முக்கியமாநிலமான ஒஹையோவில் குடியரசுக் கட்சியை சேர்ந்த ராப் போர்ட்மென் செனட்டுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட் அவையில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மற்றும் பிரதிநிதிகள் அவையில் உள்ள இடங்களை கைப்பற்ற வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.தற்போது இந்த இரண்டு அவைகளும் குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.சட்டங்களை இயற்ற அடுத்த அமெரிக்க அதிபருக்குள்ள திறன் மீது அமெரிக்க செனட் தேர்தலில் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Related posts:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் குண்டு வீச்சு 96 சிறுவர்கள் பலி!
அகதிகளைக் கடலில் தூக்கி வீசிய கொடூரம்!
அமெரிக்கா மீது அணுகுண்டு வீச வடகொரியா தயார்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!
|
|