அமெரிக்க இராணுவத்தின் தளம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்!
Thursday, August 10th, 2017அமெரிக்காவின் கயூம் பிராந்தியம் அருகே உள்ள அமெரிக்கா ராணுவத்தின் தளம் அருகே நடுத்தர வகை ஏவுகணை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ள ஒரு சில தினங்களில் வடகொரியா தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவல் அங்குள்ள பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தானில் இராணுவம்!
சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி !
உண்மைகளை உடைத்த பன்னீர் - கலக்கத்தில் சசிகலா !
|
|