அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

Wednesday, November 15th, 2017

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 10 பேர் வரையில் காயம் அடைந்தள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

3 துப்பாக்கிகளுடன் பிரவேசித்த ஒருவர் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளார். தாக்குதல்தாரி காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Related posts: