அமெரிக்காவில் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Thursday, December 22nd, 2016

அமெரிக்காவில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்த ஆண்டில் குறைந்தளவான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் 30 மரண தண்டனைகளே விதிக்கப்பட்டுள்ளன. 1977ம் ஆண்டு 137 மரண தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜியா, டெக்ஸாஸ், அல்பாமா, புளோரிடா மற்றும் மிசுசூரி ஆகிய மாநிலங்களில் 20 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

News-5_WLD_14807

Related posts: