அமெரிக்காவின் வேவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்.?

Friday, June 21st, 2019

அமெரிக்காவின் வேவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் அறிவித்துள்ளனர் என அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஆர்.கி.4 -க்ளோபல் ஹவ்க்’ என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: