அமுலுக்கு வந்தது புதிய தடை சட்டம்!

Friday, October 20th, 2017

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முகத்தை மூடிகொள்ளும் பர்தா மற்றும் அது போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த தடை சட்டமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் இஸ்லாமிய பெண்களை குறிவைப்பதாகவும், மதம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவைகள் குறித்து மாகாணத்தில் பெரிய விவாதத்தை உண்டுசெய்யும் எனவும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.