அந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

1fa100df34426d979f886e7ebe99b424_L Tuesday, February 13th, 2018

இன்று(13) காலை இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில்  ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.