அணுவாயுத சோதனையிலிருந்து வடகொரியா விலகல்!

Saturday, August 4th, 2018

வடகொரியாவின் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை கைவிடும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் அன் வாக்குறுதி அளித்ததன் படி, அர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் அமெரிக்கா தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: