அடுத்து ஏற்படவுள்ள தொற்றையும் எதிர் கொள்ள உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, September 8th, 2020

அடுத்து ஏற்படவுள்ள தொற்று நோயை எதிர்ப்பதற்காக உலக நாடுகள் சிறப்பான தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றானது உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இறுதி தொற்று என்று எண்ணிவிட முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts: