அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, February 9th, 2019

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


சுவாதி வழக்கில் திடீர் திருப்பம் ! அவரது குடும்பத்தினரே சுவாதியை கொலை செய்தனர் !!
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
மீண்டும் ஒரு உலகப்போரை சந்திக்க நேரிடுமா?
அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்படாது - வெள்ளை மாளிகை!
ஐ.நாவில் உரையாற்றும் ட்ரம்ப்!