அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்!

அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Related posts:
ஜேர்மனியின் ஜனாதிபதியாக பிரான்ங் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு!
ட்ரம்பை மீண்டும் எச்சரித்துள்ள வடகொரியா!
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழக்கிறது!
|
|