T20 உலக கிண்ண தொடர் – போட்டியின் முதல் சதத்தை பதிவு செய்தார் ரிலே ருசோவ்!
Thursday, October 27th, 2022சிட்னியில் இன்று (27) தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண சுப்பர் 12 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றது.
குறித்த போட்டியில் ரிலே ருசோவ் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார், இது இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட முதல் சதமாகும்.
000
Related posts:
பாடும்மீன் அணி அபார வெற்றி வெளியேறியது மன்னார் கில்லறி!
தன் பெயரையே மறந்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!
உலக கால்ப்பந்து வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|