ICC Hall of Fame விருதிற்காக  முரளிதரன் பெயர் பரிந்தரை!

Friday, April 21st, 2017

கிரிக்கெட் வீரரொருவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான (ICC Hall of Fame) விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தால் குறித்த இந்த விருது வழங்கப்படவுள்ளது.இந்த விருதுக்காக முதற் தடவையாக இலங்கை வீரரொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: