81 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி!

Tuesday, December 12th, 2017

இந்திய கிரிக்கட் அணி 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையில் 81 கிரிக்கட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஆனால் கிரிக்கட் வீரர்கள் வருடாந்தம் விளையாடும் நாட்களை குறைப்பதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தீர்மானித்துள்ளது. தொடர்ச்சியாக விளையாடுவதால் ஏற்படும் உடல் உபாதைகளில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: