6 மாதங்களுக்கு உப்புல்தரங்க ஓய்வு!

Tuesday, September 5th, 2017

இலங்கையின் ஒருநாள் மற்றும் 20/20 கிரிக்கட் அணியின் தலைவர் உப்புல் தரங்க 6 மாத காலத்திற்கு போட்டிகளில் இருந்து விலகியிருக்க போவதாக சிறிலங்கா கிரிக்கட் சபையிடம் அறிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் 20/20 கிரிக்கட் போட்டிகளில் கூடிய கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: