36 வயதை தொட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்!

Sunday, February 18th, 2018

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இன்றுடன் 36 வருடங்கள் நிறைவடைகின்றன. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொழும்பு சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு பந்துல வர்ணபுர தலைமை தாங்கினார். போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

Related posts: