2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில்?

2024ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பரிஸிலும், 2028ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டிற்கான போட்டிகள் ஜப்பானில் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்துவது குறித்து பரிஸ் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர்களுக்கிடையே போட்டி நிலவிவந்த நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இத்தகவல் உறுதிபடுத்தப்படாத நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
சமிந்த எரங்கவின் பந்து வீச்சு பாணி முறையானது - ஐசிசி !
பெண்கள் கரப்பந்தாட்டத்தில் தெல்லிப்பழை சம்பியனானது!
கே.ஸி.ஸி.ஸி. தொடர்: சென்றலைட்ஸ் சம்பியனானது!
|
|