2017 ரகர்’ தொடர் போட்டியில் இலங்கை அணிக்கு ஐந்தாவது தர கௌரவம்!

Monday, September 4th, 2017

ஹொங்கொங்கில் இடம்பெற்ற ‘ஆசிய 7, 2017 ரகர்’ தொடர் போட்டியில் பங்கு கொண்ட இலங்கை அணிக்கு ‘பிளேட்’ ஐந்தாவது தர கௌரவம் கிடைத்துள்ளது

ஹொங்கொங், கிங்ஸ் பாக் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற போட்டியில், இலங்கை அணி பிலீப்பீன்ஸ் அணியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் 32 புள்ளிகளை பெற்று இந்த கௌரவத்தை இலங்கை அணி பெற்றுள்ளது. இதேவேளை, இடம்பெற்ற பிறிதொரு போட்டியில் மலேஷியாவை இலங்கை எதிர்கொண்டு 45 இற்கு பூஜ்யம் என்ற புள்ளியில் வெற்றி கொண்டுள்ளது.

Related posts: