200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார் எலினே தொம்ஸன்!

நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜெமேய்க்காவின் எலினே தொம்ஸன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 21.78 வினாடிகளில் அவர் குறித்த தூரத்தை கடந்து பதக்கம் பெற்றுள்ளார்
Related posts:
|
|