20ற்கு இருபது போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Thursday, January 12th, 2017

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 20ற்கு 20 போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இலங்கை வீரர்களின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடப்பட்டது. அணியில் புதிதாக துடுப்பாட்ட வீரரும் மித வேக பந்துவீச்சாளருமான புதுமுக வீரர் திக்ஷில டி சில்வா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில்:-
*  அஞ்சலோ மெத்தியூஸ் (தலைவர்)
*  தினேஸ் சந்திமால் (உபத்தலைவர்)
*  குசால் மெண்டிஸ்
*  தனஞ்சய டி சில்வா
*  தனுஷ்க குணதிலக
*  நிரோஷன் டிக்வெல்ல
*  சீகுகே பிரசன்ன
*  சுரங்க லக்மால்
*  நுவான் பிரதீப்
*  இசுறு உதான
*  அசேல குணரத்ன
*  சச்சித்ர பத்திரண
*  லக்ஷான் சந்தகன்
*  திக்ஷில டி சில்வா
*  நுவான் குலசேகர ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

images-32-300x226

Related posts: