193 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பாகிஸ்தானின் வீரர் பகார் ஜமான்!

Monday, April 5th, 2021

193 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் பாகிஸ்தானின் பகார் ஜமான்
தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பர்ஹார் ஜமான் 193 ஓட்டங்கள் பெற்றிருந்தவேளை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
155 பந்துகளில் 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை- பத்து சிக்சர்கள் இறுதி ஓவரின் முதல் பந்தில் அவர் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Related posts: