’18ஆவது வீரர்களின் நாளை ஆரம்பம்!

இவ்வருடம் வடக்கில் இடம்பெறும் பெரும் சமர்களில் முதலாவது மோதலாக தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கு இடையிலான ”18ஆவது வீரர்களின் சமர்” 23ஆம் 24ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இரு அணிகளுக்கு இடையிலான 17 போட்டிகளில் மகாஜனாக் கல்லூரி அணி 5 போட்டிகளில் வெற்றியும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.8 போட்டிகள் முடிவின்றி நிறைவு பெற்றுள்ளன.சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி 2014 ம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
|
|