17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடர் இந்தியாவில்!

உலக உதைபந்தாட்ட சமமேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண போட்டி இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதி முதல் 28 திகதி வரை நடைபெறும். வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள கிண்ணம் இந்தியாவின் ஆறு பிரதான நகரங்களில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும். 40 நாட்கள் இந்த நகரங்களில் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்தப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதி முதல் 28 திகதி வரை நடைபெறும்.
Related posts:
மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை !
இலங்கை தொடரிலிருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்!
ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
|
|