13 ஆவது தெற்காசிய போட்டி: இலங்கைக்கு முதலாவது தங்கம்!

நோபாளத்தில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு இன்று முதலாவது தங்கம் கிடைத்தது.
நேற்று ஆரம்பித்த13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை இலங்கை பெற்றபோதும், தங்கமெதையும் பெற்றுக்கொள்ளவில்லைஃ இன்றைய இரண்டாம் நாளில், இலங்கை முதலாவது தங்கத்தை வெற்றிகொண்டது. 1500 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் நிலானி ரத்னாயக்க தங்கம் வென்றார்.
Related posts:
டோனி முதல் முறையாக எடுத்த தவறான முடிவு!
பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் விவகாரம் - வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வெளிப்படுத...
மேசைப்பந்தாட்டம்; கிண்ணம் வென்றது கொக்குவில் இந்து !
|
|