108 ஓட்டங்களுடன் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Wednesday, April 10th, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று (09) இரவு சென்னையில் நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 108 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

அதன்படி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 111 ஓட்டங்களை சேர்த்து 07 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.