100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜஸ்டின் கட்லின் வெற்றி!

Saturday, June 4th, 2016

ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகனில் இடம்பெற்று வரும் டயமண்ட் லீக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், 9.93 செக்கன்களில் ஓடிய ஜஸ்டின் கட்லின் வெற்றி பெற்றுள்ளார்.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யா தனது சிறந்த நேரமான 1 நிமிடம் 56 .64 செக்கன்களில் ஓட்டத்தூரத்தை நிறைவு செய்து வெற்றிப்பெற்றார்.

Related posts: