100 இலக்குகள்: தில்ருவான் பெரேரா சாதனை!

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தில்ருவான் பெரேரா தமது 100வது டெஸ்ட் விக்கட்டை வீழ்த்தியுள்ளார்.
25 டெஸ்ட் போட்டிகளில் அவர் 100 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்படி இலங்கையின் சார்பில் வேகமாக 100 டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்துள்ளார்.
Related posts:
மில்லர் அதிரடி: சுருண்ட இலங்கை அணி!
நொதேன் வி.கழகம் நடத்தும் மென்பந்து சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரல்!
பயிற்சியாளர் பிரிவில் மாற்றம் – இலங்கை கிரிக்கட்சபை அதிரடி!
|
|