10 ஆண்டுகளுக்குள் நான்கு உலகக்கிண்ண தொடர் – ICC !

Wednesday, February 19th, 2020

2023ஆம் ஆண்டு தொடக்கம் 2031ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் 10 நாடுகள் வரையில் பங்கேற்கும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான நான்கு உலகக்கிண்ண தொடர்களை நடாத்த சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது.

அதன்படி 2024 மற்றும் 2028ஆம் ஆண்டில் இருபதுக்கு 20 உலகக்கிண்ணமும், 2025 மற்றும் 2029ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான உலகக்கிண்ணமும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: